நடிகை அமலா பாலின் புது ஹேர் ஸ்டைல்!! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Amala Paul Gossip Today
By Jai Nov 28, 2022 10:08 AM GMT
Report

தமிழில் மலையாள நடிகையாக சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் சர்ச்சை நடிகையாக அறிமுகமாகி பின் மைனா படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை அளித்து தேசிய விருது வாங்கியவர் நடிகை அமலா பால்.

இப்படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு என நடித்து வந்தார். முன்னணி நடிகையானதும் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணமாகி ஒருசில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் வாய்ப்புகள் இழந்தும் மார்க்கெட்டை பரிகொடுத்தும் வந்த அமலா பால் கிளாமர் போட்டோஷூட் பார்ட்டி என்று வாழ்ந்து வருகிறார்.

இடையில் கிடைக்கும் படங்களில் நடித்து வந்த அமலா பால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள அவரது புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Gallery