நடிகை அமலா பாலா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய வீடியோ..
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் மலையாள நடிகை அமலா பால். இப்படத்தினை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட அமலா பால், பிரபு சாலமன் எதர்ச்சியாக தேர்வு செய்து மைனா படத்தில் நடிக்க வைத்தார்.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்த வாய்ப்பினை பெற்றார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில காலங்களில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் விவாகர்த்து செய்து பிரிந்து வாழ்ந்தார்.

பின் சினிமாவில் வாய்ப்பு குறைய சுதந்திர பறவையாக கிளாமர் போட்டோஷூட், பார்ட்டி என்று உல்லாசமாக இருந்தார். இதற்கிடையில் படுக்கையறை காட்சி உள்ளிட்ட மோசமான காட்சிகளிலும் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது அங்கங்கள் தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது முகத்தினை மாற்றியமைத்தபடி கிளாமர் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.