அந்த ஆடையை மறந்த நடிகை அமலா பால்.. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்
amala paul
hot photoshoot
By Kathick
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.
அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை அமலா பாலின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் தற்போது மார்டன் லுக்கில் கீழாடை அணியாமல் இருக்கும் அமலா பாலின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்டில் வர்ணித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
