அம்மாவை வைத்து கொண்டே மதுபாட்டிலுடன் பிறந்த நாள்! நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..

amalapaul
By Edward May 10, 2021 10:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். முதல் படமே சர்ச்சை படமாக மாறி பின் மைனா படத்தின் மூலம் நல்ல ஒரு இடத்தினை பிடித்தார்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கனவுக்கன்னி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார். இடையில் இயக்குநருடன் திருமணம், விவாகரத்து, நண்பர்களுடன் கும்மாளம் என சர்ச்சையாக பேசப்படும் நடிகையானார்.

மேலும், கொரானா லாக்டவுன் சமயத்தில் க்ளமார் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தும் வந்தார். சமீபத்தில் தன்னுடைய சகோதரர் அபிஜீத்தின் பிறந்த நாளை கேரளாவில் சொந்த ஊரில் கொண்டாடியுள்ளார்.

கொண்டாட்டத்தின் போது கேக்குடன் மதுபாட்டிலையும் வைத்து இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மலை உச்சி பகுதியில் தம்பியின் தொடைமீது நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.