வேட்டியில் மகன்!! குழந்தையுடன் ட்ரெடிஷனல் லுக்கில் நடிகை அமலா பாலின் க்யூட் புகைப்படங்கள்...

Amala Paul Photoshoot Tamil Actress Actress
By Edward Jan 06, 2025 10:30 AM GMT
Report

அமலா பால்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால்.

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்து வந்தார் பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

வேட்டியில் மகன்!! குழந்தையுடன் ட்ரெடிஷனல் லுக்கில் நடிகை அமலா பாலின் க்யூட் புகைப்படங்கள்... | Amala Paul Post Photos With Son Traditional Look

ஆனால் விவாகரத்து ஆனது. பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

தற்போது ட்ரெடிஷனல் லுக்கில் மகனுக்கு வேட்டி சட்டையணிவித்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery