நீச்சல் குளத்தில் படுமோசமான போஸ்!! நடிகை அமலா பால் வெளியிட்ட வீடியோ..
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். கள்ளத்தொடர்பு படத்தில் நடித்ததால் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கிய அமலா பால், அப்படத்தினை தொடர்ந்து மைனா படம் மூலம் நல்ல பெயரை சம்பாதித்தார்.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார். இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் உல்லாசமாக வாழ்ந்து வந்தாலும் படவாய்ப்புகளை இழந்து வந்தார். அதற்காக இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வெப் தொடர்களில் எல்லைமீறிய படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது என்னா ஆனாலும் பரவாயில்லை என்று கூறி எந்த மாதிரியான ரோலில் கூட நடிக்க தயார் என்ற முடிவினை தனது நண்பர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரியல் வாழ்க்கையில் ஆடையில் தாராளம் காட்டும் அமலா பால், தற்போது எல்லைமீறிய ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நீச்சல் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.