நடிகை அமலா பாலா இது! குட்டை ஆடையில் படுமோசமான போஸ்! புகைப்படம்..
amalapaul
By Jai
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். சிந்துசமவெளி படத்தில் நடித்து நடிகையானாலும் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கினார். மைனா படம் கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார்.
திருமணம், விவாகரத்து, ஆண் நணபர்களுடன் என சர்ச்சையில் சிக்கியபின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் பிரபல வில்லன் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.
எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தற்போது அடையாளம் தெரியாமல் மாறி குட்டை ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
