நடிகை அமலா பால் மகனா இது.. அப்படியே அம்மா போல குறையாத அழகு!

Amala Paul Viral Photos Actress
By Bhavya Jul 06, 2025 08:30 AM GMT
Report

அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

நடிகை அமலா பால் மகனா இது.. அப்படியே அம்மா போல குறையாத அழகு! | Amala Paul Son Latest Photos

லேட்டஸ்ட் கிளிக்ஸ் 

இந்நிலையில், திருமணத்திற்கு பின் தன் கணவருடன் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால். தற்போது, தன் மகனுடன் கொஞ்சி விளையாடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அமலா பாலின் மகன் நன்றாக வளர்ந்துவிட்டார் என்றும், அமலா பால் போன்று குறையாத அழகில் குழந்தை உள்ளது என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.