தோழியுடன் உடும்பு பக்கத்தில் நடிகை அமலாபால் செய்த செயல்! என்ன ஒரு தைரியம்..

amalapaul myna tamilactress
By Edward Mar 12, 2022 08:41 PM GMT
Report

மைனா படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினைபிடித்தவர் நடிகை அமலாபால். தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு மது, புகைப்பழக்கம் போன்றவற்றை நிறுத்தாமல் மாமனார் முன்பே அதை செய்துள்ளார். இதனால் ஏ எல் விஜய்க்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தமர். விவாகரத்து பெற்றது முதல் பார்ட்டி ஆண் நண்பர்களுடன் மது, ஆட்டம் என உல்லாசமாக இருந்து வந்தார்.

இதில் கவனம் செலுத்திய அமலா படங்களில் கவனத்தை செலுத்தாமல் படவாய்ப்பினை இழந்து வந்தார். தற்போது வெப் தொடர்களில் எல்லைமீறியும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக ஆன்மீக சுற்றுலா நண்பர்களுடன் இருந்து வந்த அமலா பால் சமீபத்தில் உடும்பு பக்கத்திற்கே சென்று புகைப்படத்தை எடுத்துள்ளார், அதை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.