நடிகை அமலாவுடன் ஓட்டல் ஒன்றில் ரஜினிகாந்த்!! பதறியடித்து ஓடிய மனைவி.. பல ரகசியம் லீக்

Gossip Today
By Edward Mar 20, 2024 05:27 PM GMT
Report

சினிமாவை சேர்ந்த நடிகர் நடிகைகளின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சித்து பேசுபவர்களில் ஒருவர் பத்திரிக்கையாளர் இதயக்கனி. சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் ரஜினிகாந்த் பற்றிய ரகசியத்தை பகிந்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன் வேலைக்காரன், கொடிப்பறக்குது உள்ளிட்ட பல படங்களில் நடிகை அமலாவுடன் ஜோடியாக நடித்திருந்தார் ரஜினிகாந்த். அமலாவுடன் நெருக்கமாக இருக்கிறார், காதலில் இருக்கிறார், மனைவி லதாவை விவாகரத்து செய்ய போகிறார் என்ற செய்திகள் அப்போதைய மீடியாக்களில் வெளியானது.

ரசிகர்கள் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று லதாவை பிரியாதீங்க என்று கத்தினார்கள். அதெல்லாம் இல்லை என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்கள். இது பாலசந்திரன் காதில் செல்ல, இது உன் வளர்ச்சியை கெடுக்கும் என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லி இருந்தாராம். ஒரு சமயம் நடந்த ஒரு சம்பவத்தை லதா நம்பிவிட்டார்.

நடிகை அமலாவுடன் ஓட்டல் ஒன்றில் ரஜினிகாந்த்!! பதறியடித்து ஓடிய மனைவி.. பல ரகசியம் லீக் | Amala Rajini Hotel Bar Leak Latha Shocked

அஞ்சலி, நாயகன் உள்ளிட்ட படங்களை தயார் செய்த ஜி வெங்கடேஷ்வரனும் ரஜினிகாந்தும் ஒன்றாக மது அருந்துவார்கள். பாட்டில் நண்பர்கள் என்று இருக்கும் இருவரும் ஒரு ஹோட்டலில் மது அருந்தியிருக்கிறார்கள்.

இது லதாவிற்கு யாரோ ஒருவர் நடிகை அமலா அங்கு இருக்கிறார் என்று தப்பாக கூறியிருக்கிறார். பதறிய லதா, அங்கு சென்று ரஜினிகாந்த் குடிப்பதை பார்த்துள்ளார். நீங்க மயங்கி விழுந்துட்டீங்க என்று தப்பாக சொல்லிட்டாங்களே என்று லதா ரஜினியிடம் கூற, அதெல்லாம் இல்லை நான் நிதானமாக இருக்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்ததாக அவர் கூறி இருக்கிறார்.