அமலாபாலா இது? வைரலாகும் படுக்கையறையில் முகம் சுழிக்க வைக்கும் படி குத்தாட்டம் போட்டு வீடியோ!
தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை அமலாபால். ஆரம்பத்திலேயே சர்ச்சை படத்தில் நடித்ததற்கு பின் ஒதுக்க்படுவார் என எதிர்ப்பார்த்த நிலையில் மைனா படம் எதர்ச்சியாக கிடைத்தது.
இதையடுத்து அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெறாமல் நண்பர்களுடன் குடியும் கும்மாளமாக இருக்கும் புகைப்படத்தால் பெயரை கெடுத்து கொண்டார்.
அதை தூக்கி எறிந்து ஆடை படத்தின் மூலம் தன் மார்க்கெட்டினை பிடித்தார். லாக்டவுன் சமயத்தில் வெப் சீரிஸில் மோசமான காட்சியில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது க்ளமாரில் எல்லைமீறி புகைப்படங்களை வீடியோக்களையும் வெளியிட்டு ஷாக் கொடுப்பார்.
சமீபத்தில் படுக்கையறையில் குட்டை ஆடையை அணிந்து அங்கங்கள் தெரியும்படி குத்தாட்டம் போட்டுள்ளார் அமலாபால். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.