இஷா அம்பானியின் இரட்டை குழந்தைகளின் 3வது பிறந்தநாள்!! க்யூட் புகைப்படங்கள் இதோ..
Mukesh Dhirubhai Ambani
Nita Ambani
Isha Ambani
Reliance Jio
By Edward
இஷா அம்பானி
இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.
அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்.
ஆதித்யா மற்றும் கிருஷ்ணா
இந்நிலையில், இஷா அம்பானியின் இரட்டை குழந்தைகளான ஆதித்யா மற்றும் கிருஷ்ணா இருவரும் 3 வயதை எட்டியுள்ளனர். அவர்களின் 3வது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.