மகனுக்கு ரூ. 640 கோடியில் அம்பானி கொடுத்த பரிசு!! வைரலாகும் புகைப்படங்கள்..
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
Nita Ambani
By Edward
அம்பானி கொடுத்த பரிசு
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமுறையில் நடத்தினார்.
அவர்களின் திருமணத்திற்கு முன்னணி தொழிலதிபர்கள் நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவிவித்து விலையுயர்ந்த பரிசுகளையும் கொடுத்தனர்.
தன்னுடைய மகன் அனந்த் அம்பானியின் திருமண பரிசாக
துபாயில் உள்ள பாம் ஜுமேரா தீவில் இத்தாலி
மார்பிள்களால் கட்டப்பட்ட ரூ. 640 கோடி மதிப்புள்ள
பங்களாவை பரிசாக வழங்கியுள்ளார். 70 மீட்டர் நீளமுள்ள
தனிப்பட்ட கடற்கரையையும் இதில் அடங்குமாம்.



