தன் மகனுக்கு திருமண பரிசு இத்தனை கோடிக்கு கொடுத்தாரா அம்பானி..

Mukesh Dhirubhai Ambani Nita Ambani
By Tony Aug 19, 2024 03:30 AM GMT
Report

அம்பானி வீட்டு திருமணம் தான் கடந்த சில மாதமாக டாக் ஆப் தி டவூன் ஆக இருந்து வந்தது.

எங்கு திரும்பினாலும் அம்பானி வீட்டு திருமண செலவு குறித்த ஒரு பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

தன் மகனுக்கு திருமண பரிசு இத்தனை கோடிக்கு கொடுத்தாரா அம்பானி.. | Ambani Gift For His Son Marriage

இந்த திருமணத்தின் மொத்த செலவு ரூ 5000 கோடி என கூறப்பட்டது. அதோடு திருமணத்திற்கு வந்த பிரபலங்களுக்கே ரூ 2 கோடிக்கு கைக்கடிகாரம் கொடுத்தார்கள்.

தற்போது முகேஷ் அம்பானி தன் மகனுக்கு திருமண பரிசாக துபாயில் ஒரு வில்லாவை பாரிசாக அளித்துள்ளாராம், அந்த வில்லா-வின் விலை ரூ 640 கோடியாம். இதை கேட்ட மக்கள் எல்லோரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.