அம்பானி பையன் ப்ரீ வெண்டிங் செலவு மட்டும் இத்தனை கோடிகளா...எவ்ளோ பேரோட வாழ்க்கை
Mukesh Dhirubhai Ambani
Nita Ambani
By Tony
அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வருபவர். அதொடு உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.
இவரின் மகன் ப்ரீ வெண்டிங் நிகழ்ச்சி சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. உலகில் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் இந்த திருமண நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ 1000 கோடி செலவு செய்துள்ளார்களாம்.
இதை அறிந்த நெட்டிசன்கள் இதில் எத்தனை பேர் பசியை போக்கியிருக்கலாம், செய்யலாம், அதற்காக இத்தனை கோடிகள் என்பது டூ மச் என்று சொல்லி வருகின்றனர்.