இறங்கிய டிரெளசர்.. 12 பாட்டு பாட இத்தனை கோடி சம்பளம்!! ஜஸ்டின் பீபருக்கு வாரி இறைத்த அம்பானி..

Mukesh Dhirubhai Ambani Justin Bieber Anant Ambani Nita Ambani
By Edward Jul 08, 2024 06:00 PM GMT
Edward

Edward

Report

இந்தியாவின் இந்த ஆண்டு பெரியளவில் எதிர்ப்பார்ப்பக்கட்ட திருமண நிகழ்ச்சிகளில் ஒன்று தான் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியினரின் திருமணம் தான். சில மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்ட நிகழ்ச்சியையே பல கோடிக்கணக்கில் பிரம்மாண்டமாக நடத்தினார் முகேஷ் அம்பானி.

இறங்கிய டிரெளசர்.. 12 பாட்டு பாட இத்தனை கோடி சம்பளம்!! ஜஸ்டின் பீபருக்கு வாரி இறைத்த அம்பானி.. | Ambanis Pay Justin Bieber For His Pre Wedding Perf

அதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி - ராதிகாவின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் சிங்கர் ஜஸ்டின் பீபர் கலந்து கொண்டார்.

அவர் இசையமைத்த பாடல்களில் முக்கிய 12 பாடல்களை நிகழ்ச்சியில் நேரலையாக பாடியிருந்தார். இந்நிகழ்ச்சிக்கு ஜஸ்டீன் பீபர் வந்து பாட அமெரிக்க டாலர் மதிப்பில் 10 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதா இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா!! எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் மனைவி சங்கீதா இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா!! எவ்ளோ தெரியுமா?

இந்திய மதிப்பில் அவரது சம்பளம் ரூபாய் 83 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. அதிலும் ஜஸ்டீன் பீபர் அம்பானி மகன் திருமண நிகழ்ச்சியில் அணிந்து வந்த ஆடையை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.