அம்பிகா முதல் பிரியா பவானி சங்கர் வரை!! வைகைப்புயலின் பண்ணைவீட்டு ரகசியம்!! பயில்வான்..
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களுக்கு பின் எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் வைகைப்புயல் வடிவேலு பற்றிய சில தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
வடிவேலு நட்சத்திர நடிகரானதற்கு பின், தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனரிடம் கேட்பாராம். அப்போது இந்த நடிகை அந்த நடிகையை நடிக்கவைங்கன்னு வடிவேலு சொல்லுவாராம். அந்த வரிசையில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அம்பிகா, மார்க்கெட் இல்லாத போது வடிவேலுவிடம் கெஞ்சி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டு தான் வாய்ப்பு கொடுத்துள்ளாராம் வடிவேலு. கோவை சரளாவுக்கு வாய்ப்பு கொடுத்ததும் வடிவேலு தான்.
அதே போல் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்ணை வீட்டிற்கும் கூட்டிச்செல்வாராம்.
மேலும் சினிமா விமர்சகர் வித்தகன் வடிவேலு பற்றி கூறுகையில், ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், ஷிவானி உள்ளிட்ட நடிகைககளும் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் கூறி பதற வைத்திருக்கிறார்.
சமீபத்தில் தான் நடிகை பிரியா பவானி சங்கர், ஈசிஆர் பகுதியில் அதிக தொகைக்கு ஒரு வீட்டினை வாங்கி செட்டிலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video