கல்யாணம் பண்ண மாட்டோம்... ஆனா ஊர் சுற்றுவோம்... வெளிநாடு பறந்த பிக்பாஸ் ஜோடி
Pavani Reddy
By Yathrika
அமீர்-பாவனி
பிக்பாஸ் 5வது சீசனில் காதல் இருக்கு ஆனா இல்ல என்பது போலவே இருந்தவர்கள் அமீர் பாவனி ஜோடி.
நிகழ்ச்சியில் இவர்கள் டீசன்ட்டாக விளையாடி வெளியே வந்தார்கள், அதன்பிறகு இவர்களுக்குள் என்ன ஆனதோ தெரியவில்லை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என ஜோடி சேர ஆரம்பித்துவிட்டார்கள்.
ஓபனாக நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியவர்கள் திருமணம் மட்டும் இப்போது இல்லை நிறைய வேலை இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
தற்போது சுவிட்சர்லாந்தில் சென்று பனிக்கட்டிகளுடன் விளையாடி வருகிறார்கள்.
போட்டோ பாருங்க.
