கேரவனுக்குள் பாவனியுடன் நெருக்கமாக அமீர்.. அதுவும் திருமண கோலத்தில்
Bigg Boss
Star Vijay
Pavani Reddy
By Kathick
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக்கொண்டவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனியை காதலிப்பதாக அமீர் கூறினார். ஆனால், அதற்க்கு பாவனி செவி சாய்க்கவில்லை.
பிக் பாஸ் முடிந்தபின் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளார்கள். தொடர்ந்து வாராவாரம் புதுப்புது சுற்றுகளில் இருவரும் அசத்தி வருகிறார்கள். இந்த வாரம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் சுற்று நடந்துள்ளது. இதில், பாவனிக்கு தாலி கட்டியுள்ளார் அமீர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தயாரான போது, கேரவனுக்குள் அமீர் பாவனி இருவரும் திருமண கோலத்தில் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

