மாமா வேலை பார்க்கும் வேலையை பிடித்து செய்யும் விஜே பிரியங்கா.. இந்த ஜோடி கல்யாணத்து காரணமே நீதான்மா!!

Priyanka Deshpande Pavani Reddy
By Kathick Sep 26, 2022 05:30 AM GMT
Report

பாவனி -  அமீர்

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக்கொண்டவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனியை காதலிப்பதாக அமீர் கூறினார். ஆனால், அதற்க்கு பாவனி செவி சாய்க்கவில்லை.

மாமா வேலை பார்க்கும் வேலையை பிடித்து செய்யும் விஜே பிரியங்கா.. இந்த ஜோடி கல்யாணத்து காரணமே நீதான்மா!! | Amir Pavni Priyanka Viral Video

ஆனால், பல முறை தான் பாவனியை காதலிப்பதாக அமீர் கூறிக்கொண்டே இருந்தார். இதன்பின் அண்மையில் I Love You அமீர் என இன்ஸ்டாகிராமில் தனது காதலை பாவனி கூறினார். இந்நிலையில் நேற்று நடந்த விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்படி தனது காதலை அமீரிடம் கூறு என்று பிரியங்கா கூறினார்.

பிரியங்கா வீடியோ

இதன்பின் பாவனி தனது காதலை அமீரிடம் அந்த நிகழ்ச்சியில் கூற உடனடியாக டிஜே பிரியங்கா நீங்க இப்போ என்ன வேல செய்ரீங்கனு தெரியுதா என்று நகைச்சுவையாக ஆடியோ ஒன்றை போட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..