ஜீ தமிழுக்கு தாவிய காதல் ஜோடி அமீர், பாவனி.. அங்க போயும் இப்படியா

Bigg Boss Vijay Television Pavani Reddy Zee Tamil
By Karthick Raja Apr 24, 2022 10:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். இதில் நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து வந்தார்.

இந்த சீரியலுக்கு பின் சில காலம் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அமீர் பாவனியை காதலிப்பதாக செய்து வந்த பல அட்ராசிட்டிஸ் அனைவரும் அறிந்ததே.

ஆனால், அதற்கு பாவனி நோ மட்டுமே கூறி வந்தார். இந்நிலையில், தற்போது தீடீரென விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் டிவிக்கு சென்றுள்ள இந்த ஜோடி, அங்கு நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, ரொமான்ஸ் செய்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.