விவாகரத்தான மூத்த நடிகருடன் தொடர்பு! அதுவும் அவருக்கு மகளா நடச்சவங்களே இப்படியா?
சினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் ரியல் ஜோடிகளை தேர்வு செய்ய வயதுவித்யாசம் காட்டுவதில்லை. அதுபோல் டேட்டிங் லிவ்விங் டு கெதர் எல்லாம் ஹாலிவுட், பாலிவுட் சினிமாவில் இது ஒரு டிரெண்டிங் செயலாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் 29 வயது நடிகை ஒருவர் 56 வயது நடிகருக்கு மூன்றாவது மனைவியாக உள்ள செய்தி தான் தற்போது இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. இத்தனைக்கும் அந்த நடிகருக்கு மகளாக ஒரு படத்தில் நடித்தார் அந்த நாயகி. தங்கல் படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் தான் ஃபாத்திமா சானா.
Congratulations in advance aamir and Fatima Sana Shaikh.
— Anshu Biswas (@AnshuBiswas3) July 3, 2021
Hope it will last a long time #AamirKhan pic.twitter.com/7KYRxiK8Bl
சமீபத்தில் அமீர்கான் தன்னுடைய இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதற்கு இவருடன் இருந்த தொடர்பு தான் காரணம் என பத்திரிகைகளில் எழுதினர். சமீபத்தில் பாத்திமா தன்னுடைய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, முன்னரெல்லாம் இந்த மாதிரி செய்திகள் வரும்போது தனக்கு கஷ்டமாக இருக்கும்,
ஆனால் வதந்திகள் அளவுக்கதிகமாக பரவுவது வழக்கமாகி விட்டது என்பதால் இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என கூறியிருந்தார். விரைவில் அமீர்கான் மற்றும் பாத்திமா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Hope the reason is not Aamir Khan on-screen daughter in #Dangal #FathimaShaik ?#AamirKhan and #KiranRao announce divorce after 15 years of marriage https://t.co/qa3pGrZVYK
— CHEMBIAN (@Chems_Bond) July 3, 2021
-via @inshorts#FathimaSanaShaik
The man on his mission.#AmirKhan pic.twitter.com/JHHozg57tw
— Ankit ? (@iAnkit____) July 3, 2021