பிரபல சீரியல் நடிகை அமித் பார்கவ் மகளுக்கு இப்படியொரு நோயா?
Tamil TV Serials
By Yathrika
அமித் பார்கவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் அமித் பார்கவ்.
இந்த தொடர் இவருக்கு பெரிய வெற்றியையும், புகழையும் தேடிக்கொடுத்தது என்றே கூறலாம். இந்த சீரியலுக்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை போன்ற சீரியல்கள் நடித்தவர் கடைசியாக ஜீ தமிழில் திருமதி ஹிட்லர் சீரியல் நடித்தார்.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் தனது மகள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், என்னுடைய மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சனை எல்லாம் கிடையாது.
என்னுடைய மகளுக்கு Echolalia என்ற பிரச்சனை உள்ளது, நாம் சொல்லும் சில விஷயத்தை சீக்கிரம் புரிந்துகொள்ள முடியாது, அவ்வளவு தான் என கூறியுள்ளார்.
