பிரபல இயக்குனருடன் காதலில் விழுந்த நடிகை அம்மு அபிராமி!! யார் தெரியுமா...

Ammu Abhirami Tamil Actress Actress
By Edward Jun 10, 2024 06:15 PM GMT
Report

ராட்சசன் படத்தில் சிறுமியாக நடித்து பிரபலமான அம்மு அபிராமி, அசுரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதை தொடர்ந்து யானை படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. அம்மு அபிராமிக்கு பல படங்கள் தந்த புகழை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது. இதனால் அம்மு அபிராமி ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

பிரபல இயக்குனருடன் காதலில் விழுந்த நடிகை அம்மு அபிராமி!! யார் தெரியுமா... | Ammu Abhirami Closed With Tv Director Photo Viral

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அம்மு அபிராமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்து தற்போது வெளியேறி சன் டிவி, டாப் குக்கு டூப் குக்கு இயக்குனராக இருந்து வரும் இயக்குனர் பார்திவ் மணியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற செய்தி கசிந்த நிலையில் தற்போது அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காதலில் இருக்கிறீர்களா என்றும் ஒரு வேல அபடி இருக்குமோ என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

பிரபல இயக்குனருடன் காதலில் விழுந்த நடிகை அம்மு அபிராமி!! யார் தெரியுமா... | Ammu Abhirami Closed With Tv Director Photo Viral