குக் வித் கோமாளி புகழ் அம்மு அபிராமியை நினைவிருக்கா?.. ஆளே மாறிட்டாங்களே!
Ammu Abhirami
Viral Photos
Actress
By Bhavya
அம்மு அபிராமி
ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலம் ஆனவர் அம்மு அபிராமி. இந்த படத்தை தொடர்ந்து அசுரன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
அம்மு அபிராமி அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சின்னத்திரையிலும் பாப்புலர் ஆனார்.
அதன் பின், கண்ணகி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் தற்போது ஹோம்லி லுக்கில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,


