காதலர் உடன் சுற்றுலா சென்ற அம்மு அபிராமி !! வைரலாகும் போட்டோ..
Ammu Abhirami
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அம்மு அபிராமி. இப்படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், அசுரன், ராட்சசன், கண்ணகி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அம்மு அபிராமி, குக் வித் கோமாளி ஷோ, டாப் குக் டூப் குக் போன்ற நிகழ்ச்சிகளை இயக்கி வரும் பார்த்திவ் மணி என்பவரை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது அபிராமி மற்றும் பார்த்திவ் மணி இருவரும் ஜோடியாக மூணார் ட்ரிப் சென்று இருக்கின்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதோ புகைப்படங்கள்..

