கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த கௌதமி!! இப்போ அந்த இடத்தில் பிரபல நடிகரின் மனைவி

Kamal Haasan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 15, 2023 02:00 PM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் சினிமாவில் உச்சத்தை தொட்டு இருந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது. இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த பின்னரும், அவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் 

பள்ளியில் படிக்கும் போது முத்தம் கொடுத்தேன், அது நடந்துடுச்சு.. நடிகை அபிராமி வெளிப்படை

பள்ளியில் படிக்கும் போது முத்தம் கொடுத்தேன், அது நடந்துடுச்சு.. நடிகை அபிராமி வெளிப்படை

நடிகை கௌதமி உடன் 13 ஆண்டுகள் கமல் ஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அந்த சமயத்தில் கௌதமி கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலும், பிஸ்னஸ் ஆகியவை பார்த்து கொண்டார். எனினும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த கௌதமி!! இப்போ அந்த இடத்தில் பிரபல நடிகரின் மனைவி | Amritha Ram Take Over Kamal Haasan Business

இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி அமிர்தா ராம் என்பவர் தற்போது கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், பிஸ்னஸ் போன்றவற்றையும் பார்த்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.