2ம் காதலருடன் நடுரோட்டில் லிப் லாக்,எல்லை மீறிய ரொமான்ஸ்.. எமி ஜாக்சனின் விவகாரமான போட்டோ

Amy Jackson Actress
By Dhiviyarajan Jun 29, 2023 05:17 AM GMT
Report

ஆர்யா நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன்.

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் உடன் தாண்டவம், ஐ போன்ற படங்களில் நடித்திருந்தார். எமி ஜாக்சன் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வந்தார்.

இடையில் ஹாலிவுட் பிரபலத்தை காதலித்து குழந்தையும் பெற்றார். ஆனால் அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது புதிய காதலருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் நடுரோட்டில் தனது காதலனுடன் லிப்லாக் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்து ரசிகர்கள் நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கவில்லையா என்று என கமெண்ட் செய்து வருகின்றனர்.

2ம் காதலருடன் நடுரோட்டில் லிப் லாக்,எல்லை மீறிய ரொமான்ஸ்.. எமி ஜாக்சனின் விவகாரமான போட்டோ | Amy Jackson Phtotoshoot With Lover