குழந்தை பெற்ற பின்னும் அந்த விஷயத்தில் மாறாமல் இருக்கும் ஏமி ஜாக்சன்.. அந்த வீடியோவை நீங்களே பாருங்க

video amy jackson gym workout
By Kathick Mar 25, 2022 08:40 AM GMT
Report

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தின் தொடர்ந்து விக்ரம், விஜய், ரஜினிகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சன், தீடீரென George Panayiotou என்பவருடன் காதலில் மயங்கினார். திருமணம் ஆகாமல், Andreas Jax Panayiotou எனும் அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் எமி ஜாக்சன்.

இந்நிலையில், அழகிய குழந்தைக்கு தாய் ஆன பின்னும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க் அவுட் செய்து வருகிறார் ஏமி ஜாக்சன். அந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ