டூபீஸ் ஆடையில் நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Dhanush Indian Actress
By Edward May 10, 2023 07:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் 2015ல் வெளியான அனேகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அமைரா தஸ்தூர்.

இப்படத்தினை தொடர்ந்து இந்தி பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்ததோடு கிளாமரில் தாராளம் காட்டி நடித்தும் வந்தார்.

சமீபத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த அமைரா, பிரபுதேவாவின் பகீரா படத்தில் கிளாமர் ரோலில் நடித்து பிகினி ஆடையில் வாய்ப்பிளக்க வைத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமைரா தஸ்தூர், தற்போது டூபீஸ் ஆடையில் நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.