திருமணமாகி ஒராண்டு நிறைவு!! ஜோடியாக அவுட்டிங் சென்ற அனந்த் அம்பானி - ராதிகா...

Switzerland Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Edward Aug 03, 2025 07:30 AM GMT
Report

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்

இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.

இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனையடுத்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.

திருமணமாகி ஒராண்டு நிறைவு!! ஜோடியாக அவுட்டிங் சென்ற அனந்த் அம்பானி - ராதிகா... | Anant Ambani Radhika Merchant In Switzerland

கடந்த ஜூலை 12 ஆம் தேதி இருவரும் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இதற்கிடையில் பல இடங்களுக்கு ஜோடியா சென்றுள்ளனர் அனந்த் - ராதிகா தம்பதியினர்.

சமீபத்தில் இருவரும் சுவிட்சர்லாந்துவுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery