முகேஷ் அம்பானி வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்!! சோகத்தில் அம்பானி குடும்பத்தினர்...

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Edward May 01, 2025 05:00 AM GMT
Report

முகேஷ் அம்பானி

இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.

முகேஷ் அம்பானி வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்!! சோகத்தில் அம்பானி குடும்பத்தினர்... | Anant Ambani S Beloved Dog Happy Passes Away

இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.

ஆனந்த் - ராதிகா திருமணத்தில் அனைவரது கவனத்தையும் அதிகம் ஈர்த்தவர் யார் என்றால் அம்பானி வீட்டு செல்லப்பிராணி ஹாப்பி தான். கோல்டன் ரிட்ரைவர் வகையை சேர்ந்த நாயான இது அம்பானி குடும்பத்தொல் செல்லக்குழந்தை போல் வளர்க்கப்பட்டு வந்தது.

ஹாப்பி

கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானி திருமணத்தில் அதற்காகவே வடிவமைக்கப்பட்ட உடையணிந்து வலம் வந்தது. இந்நிலையில் ஹாப்பி உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் 30 ஆம் தேதி உயிரிழந்துள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்!! சோகத்தில் அம்பானி குடும்பத்தினர்... | Anant Ambani S Beloved Dog Happy Passes Away

ஹாப்பியின் மறைவால் அம்பானி குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஹாப்பி எங்கு செல்வதற்கும் Mercedes-Benz G400d சொகுசு காரில் தான் செல்லுமாம். அதன் விலை ரூ. 2.55 கோடியாம்.