300 கோடிக்கு அத்தனை வாட்ச்!! முகேஷ் அம்பானி மகன் அனந்த் அம்பானி கைக்கடிகார கலெக்ஷன்..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani
By Edward Feb 01, 2025 08:30 AM GMT
Report

அனந்த் அம்பானி வாட்ச்

உலகின் கோடிக்கணக்காரர்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. அனைத்தையும் பிரம்மாண்டமாக செய்யும் அம்பானி குடும்பத்தினர் கடந்த 2025 ஜூன் மாதம் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல பல ஆயிரம் கோடி செலவில் நடத்தி முடித்தனர்.

300 கோடிக்கு அத்தனை வாட்ச்!! முகேஷ் அம்பானி மகன் அனந்த் அம்பானி கைக்கடிகார கலெக்ஷன்.. | Anant Ambani S Luxury Watch Collection

இத்திருமணம் பலரால் இன்று வரை பேசபட்டு வருகிறது. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி பல கோடிகளில் பல கைக்கடிகாரத்தை வைத்துள்ளார்.

தற்போது அவரின் வாட்ச் கலெக்ஷன் தகவல் இணையத்தில் வைரலாகி வியக்க வைத்து வருகிறது. வாட்ச்க்கு மட்டும் கிட்டத்த 300 கோடி ரூபாயில் சொத்து வைத்திருக்கிறார் அனந்த் அம்பானி.