அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-ஆ இது!! பேக்லச் ஆடையில் மிரட்டுறாங்க..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Edward Feb 14, 2026 06:38 AM GMT
Report

அம்பானி மருமகள் ராதிகா

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் பிரமாண்டமான முறையில் பல ஆயிரம் கோடிகள் செலவில் திருமணத்தை நடத்தி முடித்தார்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-ஆ இது!! பேக்லச் ஆடையில் மிரட்டுறாங்க.. | Anant Ambani Wife Radhika Merchant Recent Photos

ஒரு மாதகாலமாக நடந்த இத்திருமண விழாவில் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமணத்திற்கு பின் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ராதிகா தற்போது திகழ்ந்து வருகிறார்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-ஆ இது!! பேக்லச் ஆடையில் மிரட்டுறாங்க.. | Anant Ambani Wife Radhika Merchant Recent Photos

போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தும் ராதிகா, தற்போது சிகப்புநிற பேக்லஸ் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு, அம்பானி மருமகளா இது என்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

போட்டோஷூட்

GalleryGalleryGalleryGallery