அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..

Photoshoot Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Jai May 12, 2026 01:30 PM GMT
Report

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த 2024ல் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் பிரமாண்டமான முறையில் பல ஆயிரம் கோடிகள் செலவில் திருமணத்தை நடத்தி முடித்தார்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. | Anant Ambani Wife Radhika Merchant Recent Photos

ராதிகா மெர்ச்சண்ட்

ஒரு மாதகாலமாக நடந்த இத்திருமண விழாவில் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமணத்திற்கு பின் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ராதிகா தற்போது திகழ்ந்து வருகிறார்.

போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தும் ராதிகா, மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery