கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி!! டூ பீஸ் உடையில் எல்லை மீறும் அனன்யா பாண்டே

Indian Actress Ananya Panday Tamil Actress Actress
By Dhiviyarajan May 14, 2024 05:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடியவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்துக்கு சென்ற அனன்யா பாண்டே-க்கு தற்போது வெறும் 24 வயதை ஆகிறது.

எனினும் இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுக்கள் எழுந்தது. தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே நெருக்கமாக இருப்பதாக பல தகவல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி!! டூ பீஸ் உடையில் எல்லை மீறும் அனன்யா பாண்டே | Ananya Panday Latest Photo Viral

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்..