அந்த ஆடை மட்டும் அணிந்து மிரர் செல்ஃபி எடுத்த லைகர் பட நடிகை.. கதிகலங்கிய இளைஞர்கள்

Ananya Panday
By Dhiviyarajan Feb 12, 2023 05:53 AM GMT
Report

அனன்யா பாண்டே

கடந்த 2022 -ம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் லைகர். இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்திருப்பார். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

அனன்யா பாண்டே லைகர் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு பரீட்சியமனார். தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் பல படங்கள் நடித்து வருகிறார்.

அந்த ஆடை மட்டும் அணிந்து மிரர் செல்ஃபி எடுத்த லைகர் பட நடிகை.. கதிகலங்கிய இளைஞர்கள் | Ananya Pandey Latest Bikini Photoshoot

கிளாமர் புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அனன்யா பாண்டே, சமீபத்தில் பிகினி ஆடை அணிந்து மிரர் செலஃபீ எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிக பகிரப்பட்டு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.