வினாடிவினா போட்டிக்கு சவாலா சூர்யா! ஜெய் பீம் படத்திற்கு அன்புமணி போட்ட கடிதம்..

suriya anbumani PMK jaibhim
By Edward Nov 10, 2021 09:40 AM GMT
Report

சூர்யா நடிப்பில் வெளியாக மிகப்பெரிய வெற்றியையும் தக்கத்தையும் ஏற்படுத்தி வரும் படம் ஜெய் பீம். இருளர் சமுதாயத்தின் கஷ்டங்களை அப்பட்டமாக கூறிய இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பாமக அணியின் இளைஞர் அணித்தலைவர் சூர்யாவிற்கு 10 கேள்விகள் கேட்டு பதிலளிக்க வேண்டும் என்ற கடிததை எழுதி அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

ஒரு சமுகத்தை ஆதரித்து வன்னியர் சமுகத்தை இழிவுப்படுத்தி காட்சியமைத்ததால் வேதனையையும் கொந்தளிப்பையும் வன்னியர் மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தகுந்தை பதிலை அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

GalleryGallery