பீச்சில் மாடர்ன் உடையில் ஹாயாக காத்து வாங்கும் தொகுப்பாளினி அஞ்சனா

Tamil TV Shows
By Yathrika Feb 05, 2025 08:30 AM GMT
Report

அஞ்சனா

தமிழ் சின்னத்திரையில் வலம்வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அஞ்சனா. 

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

மகனை ஓரளவிற்கு வளர்ந்தவர் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்க தொடங்கினார்.

பீச்சில் மாடர்ன் உடையில் ஹாயாக காத்து வாங்கும் தொகுப்பாளினி அஞ்சனா | Anchor Anjana Latest Beach Photos

சமீபத்தில் தொகுப்பாளினி அஞ்சனா பீச்சில் ஹாயாக ஸ்டைலான உடையில் காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களும் அவரது லேட்டஸ்ட் போட்டோவிற்கு செம லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

பீச்சில் மாடர்ன் உடையில் ஹாயாக காத்து வாங்கும் தொகுப்பாளினி அஞ்சனா | Anchor Anjana Latest Beach Photos