ஜெர்மனியின் கிளாமர் லுக்கில் உலா வந்த பிக்பாஸ் அரோரா..

Actress Bigg boss 9 tamil Aurora Sinclair
By Jai Sep 27, 2026 04:00 PM GMT
Report

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர். பலூன் அக்கா என்று பலராலும் புகழப்பட்டு வந்த அரோரா, பிக்பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஜெர்மனியின் கிளாமர் லுக்கில் உலா வந்த பிக்பாஸ் அரோரா.. | Biggboss9 Aurora Sinclair Recent Germany Trip Pics

தற்போது ஒருசில பாடல் ஆல்பங்களில் நடித்துள்ள அரோரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது ஜெர்மனிக்கு பறந்துள்ள அரோரா, அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.