புடவையில் தொகுத்து வழங்க வந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்த அஞ்சனா, இதோ

Photoshoot Anjana Rangan
By Tony Jun 01, 2026 08:30 AM GMT
Report

அஞ்சனா சன் மியிஸிக் இசை நிகழ்ச்சி மூலம் எல்லோரிடத்திலும் செம பேமஸ் ஆனவர்.

அதிலும் 90ஸ் கிட்ஸ் பலருக்கும் யார் அஞ்சனா, யார் மணிமேகலை என்ற குழப்பம் வரும் அளவிற்கு இருவரும் ஒரே மாதிரி அப்போது இருப்பார்கள்.

இதில் அஞ்சனா தற்போது பல படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் குறிப்பாக தெலுங்கு படங்கள் ப்ரோமோஷன் பலவற்றை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேடி ராம் சரண் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்க, அதில் இவர் அணிந்து வந்த புடவை செம ட்ரெண்ட் ஆகியுள்ளது, இதோ..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery