நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போட்டோ போட்ட தொகுப்பாளினி.... குழம்பிய ரசிகர்கள்
Anjana Rangan
By Yathrika
தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா. இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.
இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார்.
அண்மையில் இவர் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். அதோடு அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அட இது நீங்க தானா, நான் த்ரிஷா என நினைத்துவிட்டேன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.