அழகிய சேலையில் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்..
Photoshoot
Anjana Rangan
By Kathick
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்.
இவர் தொகுப்பாளினியாக பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்: