தடவுறதுக்கு ஆயிரம் இடம் இருக்கு.. எங்கவேணாலும் போவேன்!! கொந்தளித்து பேசிய தொகுப்பாளர் அசார்..
சன் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானவர்கள் ஒருவர் மொஹமத் அசார். பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அசார், சில நட்சத்திரங்களை பேட்டியளித்து, விருதுவிழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார். தற்போது ஒருசில சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். பிரபலங்கள் இணையத்தில் டிரெண்டாகிவிட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பலர் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வார்கள்.
அந்தவகையில் விஜே அசார், பெண்ணாக மாறி கவர்ச்சி ஆடையணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களில் அசல் பெண்ணை போல் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். இதுகுறித்து அசார் அளித்த பேட்டியொன்றில், மோசமான கருத்துக்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் உங்க விக்கை கழட்டி இந்த விக்கை போட்டு இருக்கீங்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு, இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. இருக்கிறவன் வளர்த்துக்குறான், இல்லாதவன் வெச்சுக்குறான். என்கிட்ட இல்லாத ஒரு விஷயம் உங்ககிட்ட ஒரு முடியா இருக்கு, உங்ககிட்ட இல்லாத ஆயிரம் விஷயம் என் கிட்ட இருக்கு. நீங்க ஒரு பிளேய் பாய்னு சொல்றது பற்றிய கேள்விக்கு, எல்லோரும் பிளே பாய் தான், யாரும் ஒருத்தன் ஒருத்திக்கூட வாழுறது இல்ல, ஏமாத்திட்டு இருப்பாங்க.
நான் எல்லாரிடமும் ஜாலியாக பேசுகிறேன், அதில் ஒரு லிமிட் இருக்கும். ரீல்ஸ் வீடியோவில் நடிகைகளுடன் பண்ணுறது, எனக்கு ஒரு பேஷன் அதை பண்ணுகிறேன். அவர்கள் பண்ணலாம் என்று கூறும் போது நான் செய்கிறேன். ரீல்ஸ் பண்றதுக்கு பின்னணியில் நிறைய வெலை இருக்கு.
சாதாரணமாக சொல்லுவாங்க, இவன் தடவுறதுக்கு ரீல்ஸ் பண்றான்னு. நான் தடவுறதுக்கு ஆயிரம் இடம் இருக்கும். அதை கேமரா முன்னாடி நின்னு ரெக்கார்ட் பண்ணி உனக்கு காட்டனும்னு அவசியம் இல்லை, எங்க வேணாலும் கூட்டிட்டு போய் தடவுவேன்.

ஜிவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சைந்தவி.. ஜீவனாம்சம் இவ்ளோ பணமா?...பரபரப்பை கிளப்பும் பிரபலம்
யாரை தினமும் கூட்டிட்டு போனால் உனக்கு எங்கே தெரிய போகுது, அதற்கு ஏன் நான் கஷ்டப்படணும். கூட என்னுடன் வருபவர்களும் அவர்களின் பப்ளிசிட்டிக்காக என்னை கூப்பிடுகிறார்கள். ரீல்ஸ் மட்டும் தான் நான் பண்ணுகிறேன், வேற எதுவும் பண்ணவில்லை என்று கொந்தளித்து பேசியிருக்கிறார் தொகுப்பாளர் அசார்.