தொகுப்பாளினி டிடிக்கு இப்படி ஒரு நிலைமையா?

Star Vijay
By Yathrika Sep 26, 2022 06:56 AM GMT
Report

தொகுப்பாளர் டிடி

கொரோனா காலகட்டத்தில் தொகுப்பாளினி டிடிக்கு காலில் அடிபட்டதும், அவர் நடக்க முடியாமல் பெட்டில் இருந்ததும் நாம் அறிந்த விஷயம். ஆனால் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்த டிடி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார்.

அதைப்பார்த்து ரசிகர்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் நேற்று தான் நடித்துள்ள காப்பி வித் காதல் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு Wheel Chairல் வந்துள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் அனைவருமே சோகமாகிவிட்டனர்.

அதோடு அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.