தனிக்காட்டு ராஜாவாக தனிமையையில் டிடி! வாய்பில்லாமல் இப்படி இங்கீட்டீயேமா..

Dhivyadharshini
By Edward Apr 23, 2022 01:30 AM GMT
Report

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் வழக்கம் போல் இல்லாமல், முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷுவா இமைபோல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விவாகரத்துக்கு பின் தனிமையில் இருக்கும் டிடி இன்னும் 2ஆம் திருமணத்தை பற்றி யோசிக்காமல் வெளிநாட்டு டூர், போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி புகைப்படங்கள் அல்லது வீடியோகளை பதிவு செய்து வருகிறார்.

தற்போது தனிமையை போக்க கடந்த என்ற நடந்தவாறு எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து சென்னை வெயிலுக்கு சும்மா பாரிஸ்-அ பாத்த பார்த்தேன் என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.