தொகுப்பாளினி டிடியின் மடியில் அமர்ந்த நபர்கள்.. அந்த அளவிற்கு நெருக்கமாம்
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்பின் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க துவங்கினார். மேலும் தற்போது சுந்தர். சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் டிடி நடித்துள்ளார்.

அண்மையில் கூட இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொகுப்பாளினி டிடி அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
நெருக்கமான நபர்கள்
இந்த நிகழ்ச்சியில் டிடியுடன் பணிபுரிந்து இயக்குனர்கள் காணொளி மூலமாக அவரிடம் கேள்வி கேட்டனர்.
அந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், காணொளியில் வந்த தனது இயக்குனர்கள் பற்றி பேசிய டிடி, " நீங்கள் காணொளியில் பார்த்த இரு நபர்கள் எனக்கு மிகவும் நெருக்கமாவார்கள். சில நேரம் என்னுடைய மடியில் கூட அமர்ந்து இருப்பார்கள் " என்று டிடி கூறியுள்ளார்.
