ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தொகுப்பாளினி ரம்யா.. நூல் இடையில் உயிர் தப்பிய சம்பவம்!
Ramya Subramanian
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா.
இவர் கலை நிகழ்ச்சிகளை தொகுப்பது மட்டும் இல்லாமல் மொழி ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா, பிட்னெஸ் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ரம்யா உடற்பயிற்சி செய்யும் போது 40 கிலோ தம்பிள்ஸ் முகத்தில் விழுந்ததாம். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக முதல் உதவி செய்தார்களாம். இதனால் பெரிய விளைவுகளும் ஏற்படவில்லை என்று ரம்யா கூறியுள்ளார்.