பெண்ணாக மாறி கவர்ச்சியில் ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளர்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
Serials
Gossip Today
Actors
Tamil TV Serials
Tamil Actors
By Edward
சன் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானவர்கள் ஒருவர் மொஹமத் அசார். பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அசார், சில நட்சத்திரங்களை பேட்டியளித்து, விருதுவிழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
தற்போது ஒருசில சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். பிரபலங்கள் இணையத்தில் டிரெண்டாகிவிட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பலர் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வார்கள்.
அந்தவகையில் விஜே அசார், பெண்ணாக மாறி கவர்ச்சி ஆடையணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களில் அசல் பெண்ணை போல் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.