40 வயதான நடிகை ஆண்ட்ரியாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
Andrea Jeremiah
Tamil Actress
Tamil Singers
Actress
By Jai
ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாகவும், கண்ணும் கண்ணும் நோகியா என்ற பாடலை பாடி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானவர் தான் ஆண்ட்ரியா.

முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றிய ஆண்ட்ரியா, பிசாசு 2, நோ எண்ட்ரி, மனுஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பல இடங்களுக்கு சென்று லைவ் கான்சட் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் ஆண்ட்ரியா.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




